| சர்வதேச அணுசக்தி முகவர் அமைப்பின் தலைவர் ஈரான் செல்ல உள்ளார்                | லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தாக்குதல் திட்டத்தை அடுத்து இந்திய - பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது                | சிகாகோவில் நடைபெறும் நேட்டோ மாநாட்டில் ஆப்கானில் சர்வதேச படையினரின் பிரசன்னம் குறித்து முக்கிய தீர்மானம் எடுக்கப்பட உள்ளது                | வியட்நாம் பேருந்து விபத்தில் 34 பேர் உயிரிழந்தனர்                | பாலாவின் பிதாமகன் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது                | பில்லா 2 எதிர்வரும் 8 ஆம் திகதி திரையிடப்படும்                | தமிழ் படங்களுக்கான வரிச்சலுகை நிறுத்தப்பட்டுள்ளது?                | காதல் தோல்வியா கவலை வேண்டாம் - மீண்டும் காதல் வரும்                | பிரான்ஸ் அமைச்சர்களின் ஊதியம் 30 வீதம் குறைக்கப்பட்டுள்ளது                | வடகொரியா அணுஉலை நிர்மாணிப்பு பணிகளை ஆரம்பித்துள்ளது               
Saturday, 19 May 2012    08:12 AM (BST)
செய்திகள்
» முன்பக்கம் » செய்திகள் » சினிமா » விளையாட்டு
ஏனையவை
» கட்டுரைகள் » முன்னைய செய்திகள்
இணைப்புக்கள்
» globaltamilnews.net
» tamilnewscinema.com
» gtntv.net
Skype ID : gtbc.fm
youralt
செய்திகள்

 

வியட்நாம் பேருந்து விபத்தில் 34 பேர் உயிரிழந்தனர்
19 May 12 04:09 am (BST)
வியட்நாமில் நதியில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 34 பேர் உயிரிழந்தனர். 21 பேர் காயமடைந்தனர்.
(0) comments.
மேலும் »
சிகாகோவில் நடைபெறும் நேட்டோ மாநாட்டில் ஆப்கானில் சர்வதேச படையினரின் பிரசன்னம் குறித்து முக்கிய தீர்மானம் எடுக்கப்பட உள்ளது
19 May 12 04:11 am (BST)
ஞாயிற்றுக்கிழமை சிகாகோவில் நடைபெறும் நேட்டோ மாநாட்டில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
(0) comments.
மேலும் »
லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தாக்குதல் திட்டத்தை அடுத்து இந்திய - பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது
19 May 12 04:12 am (BST)
முக்கிய இடங்களையும், முக்கிய நபர்கள் மீதும் தாக்குதல் நடத்த, லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதால், இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
(0) comments.
மேலும் »
சர்வதேச அணுசக்தி முகவர் அமைப்பின் தலைவர் ஈரான் செல்ல உள்ளார்
19 May 12 04:13 am (BST)
சர்வதேச அணுசக்தி முகவர் அமைப்பின் தலைவர் ஈரான் சென்று ஆய்வு நடத்த உள்ளார்.
(0) comments.
மேலும் »
பிரான்ஸ் அமைச்சர்களின் ஊதியம் 30 வீதம் குறைக்கப்பட்டுள்ளது
18 May 12 04:42 am (BST)
பிரான்ஸ் ஜனாதிபதியின் புதிய அமைச்சரவையில் அமைச்சர்களின் ஊதியம் 30 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
(0) comments.
மேலும் »
வடகொரியா அணுஉலை நிர்மாணிப்பு பணிகளை ஆரம்பித்துள்ளது
18 May 12 04:41 am (BST)
அணு ஆயுத வளர்ச்சிக்காக வட‌கொரியா அணுஉலை நிர்மாணப் பணிகளை ஆரம்பித்துள்ளதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.
(0) comments.
மேலும் »
ஓமானில் பில்லி, சூனியம் செய்த 24 இந்தியர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்
18 May 12 04:39 am (BST)
ஓமன் நாட்டில், பில்லி, சூனியம் போன்றவற்றை செய்து மக்களை ஏமாற்றியதாக, இந்தியர்கள் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
(0) comments.
மேலும் »
கிரேக்கத்தில் இடைக்கால அரசு பொறுப்பேற்றுள்ளது
18 May 12 04:38 am (BST)
கிரேக்கத்தில் அண்மையில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில், எந்தக் கட்சியும் பெரும்பான்மை பெறாததால், இடைக்கால பிரதமராக 67 வயதான பனாஜியோடிஸ் பிக்ரமெனோஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
(0) comments.
மேலும் »
பாகிஸ்தானில் இரண்டு பயிற்சி விமானங்கள் மோதிக்கொண்டதில் 4 விமானிகள் கொல்லப்பட்டனர்
18 May 12 04:36 am (BST)
பாகிஸ்தானில் இரண்டு பயிற்சி விமானங்கள் நடு வானில் மோதிக் கொண்டதில் 4 விமானிகள் உயிரிழந்தனர். வியாழக்கிழமை நடந்த இந்த விபத்தில் விமானம் மக்கள் நெரிசல் மிக்க பகுதியில் விழுந்ததில் 5 பேர் காயமடைந்தனர்.
(0) comments.
மேலும் »
ஆப்கான் மேற்கு பகுதியில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர்
18 May 12 04:34 am (BST)
ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதி மாகாணமான பாராவின் மாகாண ஆளுநர் மாளிகை அருகில் நடந்த தற்கொலை தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர்.
(0) comments.
மேலும் »
பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதிக்கு 6 ஆயிரம் யுரோ ஓய்வூதியம்
17 May 12 04:07 am (BST)
அவருக்கு மாதம்தோறும் 6 ஆயிரம் யுரோ ஓய்வூதியம் வழங்கப்படும். அத்துடன் அவர் குடியிருக்க ஒரு ஆடம்பர பங்களா, பயணம் செய்ய சொகுசு கார், இலவச விமான பயண அனுமதி வழங்கப்படுகிறது.
(0) comments.
மேலும் »
ஆப்கானுக்கான நேட்டோவின் விநியோக பாதைகளை பாகிஸ்தான் திறக்க உள்ளது
17 May 12 04:06 am (BST)
நேட்டோ படைகள் கடந்த நவம்பர் மாதம் நடத்திய தாக்குதல்களில் 24 பாகிஸ்தானிய வீரர்கள் பலியாகினர். அதைத் தொடர்ந்து ஆப்கானுக்கான விநியோக பாதைகளை பாகிஸ்தான் மூடியது.
(0) comments.
மேலும் »
சிரியாவில் இறுதி ஊர்வலத்தின் மீது தாக்குதல் ‐ 21 பேர் பலி
17 May 12 04:04 am (BST)
சிரியாவில் நேற்று நடைபெற்ற இறுதி ஊர்வலம் ஒன்றின் மீது இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர்.
(0) comments.
மேலும் »
சினி செய்திகள்
  • 18 May 12 02:49 pm (BST)
    பாலாவின் பிதாமகன் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது
  • 18 May 12 02:48 pm (BST)
    பில்லா 2 எதிர்வரும் 8 ஆம் திகதி திரையிடப்படும்
  • 18 May 12 02:48 pm (BST)
    தமிழ் படங்களுக்கான வரிச்சலுகை நிறுத்தப்பட்டுள்ளது?
  • 17 May 12 01:43 pm (BST)
    சினேகா - பிரசன்னாவை தன் வீட்டுக்கே வரவழைத்து திருமணப் பரிசு வழங்கினார் ரஜினிகாந்த்
  • 17 May 12 01:42 pm (BST)
    நான் ஈ படம் 5 கோடி ரூபாவுக்கு விற்பனையாகியுள்ளது
  • 17 May 12 01:41 pm (BST)
    மதன் ஆனந்த விகடன் பத்திரிகையிலிருந்து முற்றாக விலக்கப்பட்டார்
  • 16 May 12 02:42 pm (BST)
    ஜெயம்ரவி வில்லனாக நடிக்கிறார்
  • 15 May 12 04:14 pm (BST)
    மகள் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எனக்கும் சம்பந்தமில்லை - சிரஞ்சீவி
  • 15 May 12 04:13 pm (BST)
    ஆர்யாவுடன் இணையும் அஜித்
  • 15 May 12 04:12 pm (BST)
    ஆண் துணை அவசியமில்லை - நயன்தாரா
  • 15 May 12 04:12 pm (BST)
    பிரசன்னா - சினேகா தனிக்குடிதனம்
  • 14 May 12 01:38 pm (BST)
    ஜெயம் ரவிக்காக ஒப்பந்தமான படத்தில் இருந்து விலகிய அமலா பால்
  • 14 May 12 01:36 pm (BST)
    நடிகை ஹன்சிகா உடல் எடையைக் குறைக்க அமெரிக்கா சென்றுள்ளார்
  • 14 May 12 01:35 pm (BST)
    என் விஷயத்தில் அம்மா ராதா தலையிடுவதில்லை -நடிகை கார்த்திகா
  • 14 May 12 01:34 pm (BST)
    அழகு ராஜா படத்தில் கார்த்தி ஜோடியான காஜல் அகர்வால்
  • 13 May 12 04:51 am (BST)
    கோச்சடையான் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு ஹொங்கொங்கில்
  • 11 May 12 02:02 pm (BST)
    மீண்டும் கோடம்பாக்கத்தில் திறமை காட்ட வந்துவிட்ட ரீமா சென்
  • 11 May 12 02:00 pm (BST)
    ரஜினியின் பாட்ஷா பாணியில் இந்தியில் புதுப் படம்
  • 11 May 12 01:58 pm (BST)
    தி டர்ட்டி பிக்சர் படத்தின் தமிழ் ரீமேக்கில் நயன்தாரா
  • 11 May 12 01:56 pm (BST)
    நடிகை சினேகா திருமணம் நடந்தது - இரண்டு முறை தாலி கட்டிய பிரசன்னா!
விளையாட்டு செய்திகள்
  • உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிந்தது
  • ராஜ்யசபா எம்.பியாக நியமிக்கப்பட்டுள்ள சச்சின் அடுத்து சினிமாவுக்கும் வரப் போகிறார்.
  • ஆசிய தடகள போட்டியில் இந்தியா 4 தங்கம் வென்றுள்ளது
  • இந்திய மேல் சபை உறுப்பினரான சச்சின் டெண்டுல்கருக்கு கிடைக்கும் சலுகைகள்
  • சச்சின் முடிவு குறித்து சஞ்சய் மஞ்ச்ரேகர் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்
  • ஆசிய சாம்பியன்ஷிப் பூபந்தாட்ட தொடரின் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சாய்னா நேவால் தோல்வியடைந்தார்
  • போல் கொலிங்வூட் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளார்?
  • பயஸ் மூன்றாவது முறையாக மியாமி ஓபன் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார்
  • டி-20 கிரிக்கெட் போட்டி டக்வோர்த் லீவிஸ் முறைப்படி தென் ஆப்பிரிக்கா வெற்றி
  • ஆசிய கிண்ண போட்டியில் பாகிஸ்தான் வெற்றிப்பெற்றது
  • தொடர்போட்டிகளே தோல்விக்கு காரணம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர்
  • ஆசிய கிண்ண வரலாற்றில் பங்களாதேஷ் முதல்முறையாக இறுதிச்சுற்றிலும் நுழைந்தது.
  • 5-வது லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா, பாகிஸ்தானை வீழ்த்தியது
  • 5-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன
  • பரிபாஸ் ஓபன் டென்னிஸ் ‐ சானியா ஜோடி வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது
  • ராகுல் டிராவிட் ஒரு ஜென்டில்மேன் ‐ அவுஸ்திரேலிய பத்திரிக்கை புகழாரம்
  • மூன்றாது இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றிப் பெற்றது
  • தடைகளை தாண்டி விளையாட்டில் பங்கேற்கும் சவுதி பெண்கள்!!
  • 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா வெற்றிப் பெற்றது
  • நியூசிலாந்துக்கு எதிரான தொடரை தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது
கட்டுரைகள்
18 May 12 02:46 pm (BST)
காதல் தோல்வியா கவலை வேண்டாம் - மீண்டும் காதல் வரும்
14 May 12 01:41 pm (BST)
கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் முத்தான மூலிகைகள்
13 May 12 04:57 am (BST)
இதயத்தைப் பாதுகாக்கும் பூண்டு!
11 May 12 02:07 pm (BST)
பெண்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு ஆண்களை விட பெண்கள் மீதே ஈர்ப்பு அதிகமாம்!
09 May 12 01:29 pm (BST)
கர்ப்பம் தரித்த பெண்கள் தமது குழந்தை கருப்பையில் தங்கியுள்ளதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்
உங்கள் கருத்துக்கள்
R.KUMARAGURU
01 May 12 01:20 pm (BST)
" vazhga vaiyagam vazhga valamudan "
S.Bamini
16 April 12 02:17 am (BST)
" GTBCProgramsuper "
Navaratnam Thayaharan
12 April 12 04:48 pm (BST)
" wery good service "
Navaratnam Thayakaran[karan-Thaya]
12 April 12 04:45 pm (BST)
" wery good service "
maharoof minhaj
09 April 12 12:09 pm (BST)
" wery good service "
எம்மைப்பற்றி | விளம்பரம் செய்ய | உங்கள் கருத்து | தொடர்புகளுக்கு |
Copyright © 2009 Global Tamil Media Network