Home FeedBack About us Contact us
ரஞ்சிதா தலைமறைவினால் மணிரத்னம் அப்செட்

நித்யானந்தா செக்ஸ் விவகாரத்தில் அடிபட்டு திடீரென்று நடிகை ரஞ்சிதா காணாமல் போனதில், ஏக அப்செட்டில் இருக்கிறார் மணிரத்னம். காரணம் விரைவில் வெளியாக உள்ள அவரது ராவணன் படத்தில் ரஞ்சிதா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இன்னும் சில காட்சிகள் பாக்கியிருக்கும் நிலையில் ரஞ்சிதா தலைமறைவாகிவிட்டதால், ஏற்கெனவே பல சோதனைகளைச் சந்தித்த மணிரத்னம் டென்ஷனின் உச்சத்துக்கே போய் விட்டாராம்.

ரஞ்சிதா 1992ல் பாரதிராஜா இயக்கிய நாடோடி தென்றல் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். விஜயகாந்துடன் பெரிய மருது, அர்ஜுனுடன் கர்ணா, ஜெய்ஹிந்த் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.

ரஞ்சிதாவின் தந்தை ஒரு ராணுவ அதிகாரி. எனவே தந்தையைப் போலவே ராணுவத்தில் பணியாற்றும் ராகேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து சினிமாவுக்கு முழுக்கு போட்டார். கணவருடன் சந்தோஷமாக குடும்பம் நடத்திய அவர் சமீபத்தில் அவரைப் பிரிந்து தனியாக சென்னையில் வசித்தார்.

இங்கு அவருக்கு 3 வீடுகள் உள்ளனவாம். இரண்டு வீடுகளை வாடகைக்கு விட்டு விட்டு, ஹபிபுல்லா சாலை வீட்டில் வசித்தார் ரஞ்சிதா. திருமணத்துக்குப் பின் மீண்டும் சில படங்கள் நடித்தார். சினிமாவில் அவரை அறிமுகப்படுத்திய பாரதிராஜாவின் தெற்கத்தி பொண்ணு டி.வி. தொடரிலும் நடித்தார். மணிரத்னம் இயக்கும் ராவணன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

கணவருடன் மோதல் என்றும் பணக்கஷ்டத்தில் இருக்கிறார் என்றும் அதனால்தான் நடிக்க வந்துள்ளார் என்றும் அவரைப்பற்றி செய்திகள் வெளியான போது, அவற்றை ஒரேடியாக மறுத்த ரஞ்சிதா, "எனது கணவருடன் சண்டையும் இல்லை. எனக்கு பணக் கஷ்டமும் இல்லை. கணவர் சம்மதத்தோடுதான் நடிக்க வந்தேன். வில்லி வேடங்களில் கூட நடிக்கத் தயாராக இருக்கிறேன்" என்றார்.

இந்நிலையில்தான் சுவாமி நித்தியானந்தாவுடன் இணைத்து பரபரப்பான படங்கள் வெளிவந்துள்ளன. இந்தக் காட்சிகளால் தமிழ் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக இந்த சம்மரில் ராவணாவை வெளியிடும் நோக்கத்தில் பரபரப்பாக இயங்கிவரும் மணிரத்னம் ராவணா பட விஷயமாக ரஞ்சிதாவைத் தொடர்பு கொள்ள முடியாததால் டென்ஷனில் இருக்கிறார்.

ரஞ்சிதா விவகாரம் படத்தை பாதித்துவிடுமோ என்றும் கவலையில் உள்ளார்.

காரணம் இது மணிரத்னத்தின் சொந்தப்படம். ரஞ்சிதா விவகாரத்தோடு சேர்த்து 14 பெரிய பிரச்சினைகளை ராவணா படம் எதிர்கொண்டுள்ளதாம்.

More News

படத்தயாரிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்த ஷங்கர்!
ஸ்ரீதேவி படத்தில் நடிக்க மறுத்த அசின்
ஸ்ரோயாவின் லிப் டு லிப் முத்தக் காட்சிகள் இணையதளங்களில்
நயன்தாரா நடிப்புக்கு முழுக்கு??
127 ஹவர்ஸ் படத்திற்கு இசை அமைத்து அசத்தியுள்ள ஏ.ஆர்.ரஹ்மான்.
நடிகர் பிரகாஷ்ராஜுக்கும், போனிவர்மாவுக்கும் இன்று (ஆகஸ்ட் 24) திருமணம்
பழம்பெரும் நடிகர் ஏ.கே.வீராசாமி காலமானார்.
வலராற்று புத்தகத்தை படித்த அனுபவத்தை கொடுத்திருக்கும் "வம்சம்"!
நான் மகான் அல்ல!
24-ந் திகதி மும்பையில் பிரகாஷ்ராஜ்-போனிவர்மா திருமணம்!
பெரும் எதிர்பார்ப்போடு இன்று வெளியாகிறது நான் மகான் அல்ல.
தமிழ் திரையுலகின் சாதனைகளை முறியடித்துக் கொண்டிருக்கிறது எந்திரன்.
கமல்ஹாசனுக்கு பாராட்டு விழா நடத்த கேரள திரையுலகம் எதிர்ப்பு
போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு , அசின் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு
ரபீந்திரநாத் தாகூர் வேடத்தில் அமிதாப் பச்சன்
கௌரவர்கள் பாடல் வெளியீட்டு விழா!!
செப்டம்பர் 3-ம் திகதி ரிலீஸாகிறது எந்திரன்!!!
கமல் - ஸ்ரீதேவி காதல் குறித்து மனம் திறந்து பேசியுள்ள கமல்ஹாசன்.
எந்திரன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா : பணம் வாங்க மறுத்த வடிவேலு
அஜித்துக்காகவெல்லாம் காத்திருக்க முடியாது - கௌதம் மேனன்
மீண்டும் மலையாளப் படத்தில் கமல்!
ரஞ்சிதா படத்தை வாங்க போட்டா போட்டி
எந்திரன் சரித்திரம் படைக்கும்-ரஜினி
ரஜினி உழைப்புக்கு ஒரு ராயல் சல்யூட் - இயக்குநர் ஷங்கர்.
ஹவுஸ்புல் படத்துக்கு கோர்ட் தடை
காது கேளாதோரின் சிகிச்சைக்கு உதவ கே.ஜே.ஜேசுதாஸ் முடிவு
நட்பையும், காதலையும் பிரதானமாகச் சொல்லும் படம் இனிது இனிது
மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு மேதை படத்தில் நடிக்கிறார் ராமராஜன்
மங்கத் தொடங்கியுள்ள த்ரிஷாவின் இந்திப்பட வாய்ப்புகள்
சிம்பு பரத் இணைந்து நடிக்கும் வானம்

Feature News

மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்

மன அழுத்தத்த்திலிருந்து விடுபட  உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிĪ

ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்

ஆப்கானிஸ்தான் நாட்டில்  அதிக அளவு  கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனிம

ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?

ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு  அதிக  மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்

முத்தையாவும் முகம்மது அலியும்

விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்Ī

மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!

மல்லிகைப்பூவில் மன அமைதியை தரும் ரசாயனப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

"நரம்பு&#

Article

Feed back

mani
gopi
Qatar_Rajan
rita
sajeevan france
sinthu
ROSHAN
claudia&jerom
RaJaN_Qatar
Babi swiss