Home FeedBack About us Contact us
பி.வாசு இயக்கத்தில் சதா

ஜெயம் படத்தில் அறிமுகமான சதா,

அந்நியன் உள்பட சில பெரிய படங்களில் நடித்தும் சதாவின் கேரியர் சாதாவாகவே இருக்கிறது. இறுதியாக அவர் எதிர்பார்த்த உன்னாலே உன்னாலே படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. இந்நிலையில் அவரை மீண்டும் தமிழுக்கு அழைத்து வரும் முயற்சியில் இருக்கிறார் பி.வாசு.

இவர் கன்னடத்தில் இயக்கிய ஆப்தரக்ஷாவில் சதாவை நடிக்க வைக்க முயன்றிருக்கிறார். சில காரணங்களால் அது முடியவில்லை. கன்னடத்தில் நிறைவேறாமல் போன தனது ஆசையை இப்போது தமிழில் நிறைவேற்ற தீர்மானித்திருக்கிறார்.

இவர் இயக்கும் புலிவேஷம் படத்தில் இரண்டு கதாநாயகிகள். அதில் ஒருவராக சதாவை நடிக்க வைக்க தீர்மானித்திருக்கிறார் வாசு.

இன்னொருவர்? சினேகா.

More News

படத்தயாரிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்த ஷங்கர்!
ஸ்ரீதேவி படத்தில் நடிக்க மறுத்த அசின்
ஸ்ரோயாவின் லிப் டு லிப் முத்தக் காட்சிகள் இணையதளங்களில்
நயன்தாரா நடிப்புக்கு முழுக்கு??
127 ஹவர்ஸ் படத்திற்கு இசை அமைத்து அசத்தியுள்ள ஏ.ஆர்.ரஹ்மான்.
நடிகர் பிரகாஷ்ராஜுக்கும், போனிவர்மாவுக்கும் இன்று (ஆகஸ்ட் 24) திருமணம்
பழம்பெரும் நடிகர் ஏ.கே.வீராசாமி காலமானார்.
வலராற்று புத்தகத்தை படித்த அனுபவத்தை கொடுத்திருக்கும் "வம்சம்"!
நான் மகான் அல்ல!
24-ந் திகதி மும்பையில் பிரகாஷ்ராஜ்-போனிவர்மா திருமணம்!
பெரும் எதிர்பார்ப்போடு இன்று வெளியாகிறது நான் மகான் அல்ல.
தமிழ் திரையுலகின் சாதனைகளை முறியடித்துக் கொண்டிருக்கிறது எந்திரன்.
கமல்ஹாசனுக்கு பாராட்டு விழா நடத்த கேரள திரையுலகம் எதிர்ப்பு
போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு , அசின் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு
ரபீந்திரநாத் தாகூர் வேடத்தில் அமிதாப் பச்சன்
கௌரவர்கள் பாடல் வெளியீட்டு விழா!!
செப்டம்பர் 3-ம் திகதி ரிலீஸாகிறது எந்திரன்!!!
கமல் - ஸ்ரீதேவி காதல் குறித்து மனம் திறந்து பேசியுள்ள கமல்ஹாசன்.
எந்திரன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா : பணம் வாங்க மறுத்த வடிவேலு
அஜித்துக்காகவெல்லாம் காத்திருக்க முடியாது - கௌதம் மேனன்
மீண்டும் மலையாளப் படத்தில் கமல்!
ரஞ்சிதா படத்தை வாங்க போட்டா போட்டி
எந்திரன் சரித்திரம் படைக்கும்-ரஜினி
ரஜினி உழைப்புக்கு ஒரு ராயல் சல்யூட் - இயக்குநர் ஷங்கர்.
ஹவுஸ்புல் படத்துக்கு கோர்ட் தடை
காது கேளாதோரின் சிகிச்சைக்கு உதவ கே.ஜே.ஜேசுதாஸ் முடிவு
நட்பையும், காதலையும் பிரதானமாகச் சொல்லும் படம் இனிது இனிது
மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு மேதை படத்தில் நடிக்கிறார் ராமராஜன்
மங்கத் தொடங்கியுள்ள த்ரிஷாவின் இந்திப்பட வாய்ப்புகள்
சிம்பு பரத் இணைந்து நடிக்கும் வானம்

Feature News

மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்

மன அழுத்தத்த்திலிருந்து விடுபட  உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிĪ

ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்

ஆப்கானிஸ்தான் நாட்டில்  அதிக அளவு  கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனிம

ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?

ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு  அதிக  மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்

முத்தையாவும் முகம்மது அலியும்

விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்Ī

மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!

மல்லிகைப்பூவில் மன அமைதியை தரும் ரசாயனப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

"நரம்பு&#

Article

Feed back

gopi
Qatar_Rajan
rita
sajeevan france
sinthu
ROSHAN
claudia&jerom
RaJaN_Qatar
Babi swiss
sandiyai