பாலுவின் பாராட்டு
இயக்குநர் மீராகதிரவன் இயக்கத்தில் உருவாகியுள்ள "அவள் பெயர் தமிழரசி" "யின் கிராமத்து மேக்கிங் பரவலான பாராட்டுகளை பெற்றுள்ளது. "முதல் படம். கிராமத்து வாழ்க்கையின் பரிணாமங்களை வேறு ஒரு தளத்தில் நின்று சொல்ல வேண்டும் என நினைத்தேன். அது இப்போது நிறைவேறி இருக்கிறது. "கிராமத்து சினிமாக்களில் இது வித்தியாசமானது" " என உச்சி முகர்ந்தார் இயக்குநர் பாலுமகேந்திரா. "என் படைப்பின் சாயல் இருக்கிறது" " என கட்டிப்பிடித்தார் குருநாதர் தங்கர் பச்சான். நந்தகிக்கு சில படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது" " என்றார் மீராகதிரவன்.
More News
Feature News
|
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிĪ |
|
ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்
ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிக அளவு கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனிம |
|
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள் |
|
முத்தையாவும் முகம்மது அலியும்
விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்Ī |
|
மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!
மல்லிகைப்பூவில் மன அமைதியை தரும் ரசாயனப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. "நரம்பு |
Article
Feed back
mani
gopi
Qatar_Rajan
rita
sajeevan france
Hஆஈ GTBC.FM உங்கட நிகல்சிகல் அனைத்தும் பிரமாதம்.ஒரு மாதமாதான் கேட்டுகொன்டு வருகிரொம் நேரில் தொலைப
sinthu
ROSHAN
claudia&jerom
RaJaN_Qatar
Babi swiss








