| சூரிய மண்டலத்துக்கு வெளியே 26 புதிய கோள்கள்: கெப்ளர் விண்கலம் கண்டுபிடிப்பு                | வயசான ஹீரோன்னாலும் ஓகேதான்! - த்ரிஷா                | கோச்சடையானில் ரஜினி நாயகி கத்ரீனா அல்ல... தீபிகா! - அதிகாரப்பூர்வ அறிவிப்பு                | தீவிர ரசிகரான தொழிலதிபருடன் அனன்யா நிச்சயதார்த்தம் - கேரளாவில் நடந்தது!                | கமலின் தலைவன் இருக்கின்றானில் ஜாக்கி சான்?                | எனக்கு நேரஞ் செரியில்ல...! - வடிவேலு                | மகளுடன் கோவா புறப்பட்ட ஐஸ்வர்யா, அபிஷேக் பச்சன்                | சிரியாவில் போராட்டகார்கள் மீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் 50 பேர் பலியாகினர்                | பிரிட்டிஷ் அரசி இரண்டாவது எலிசபெத் முடிசூடி 60 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன                | ஈரான் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் இஸ்ரேலுக்கு இல்லை - அமெரிக்க ஜனாதிபதி               
Wednesday, 08 February 2012    03:36 AM (BST)
செய்திகள்
» முன்பக்கம் » செய்திகள் » சினிமா » விளையாட்டு
ஏனையவை
» கட்டுரைகள் » முன்னைய செய்திகள்
இணைப்புக்கள்
» globaltamilnews.net
» tamilnewscinema.com
» gtntv.net
Skype ID : gtbc.fm
youralt
செய்திகள்

 

பிலிப்பின்ஸ் நிலநடுகத்தில் 44 பேர் உயிரிழந்தனர்
07 February 12 04:04 am (BST)
பிலிப்பின்ஸில் திங்கள்கிழமை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 44 பேர் உயிரிழந்தனர்; 40 க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை.
(0) comments.
மேலும் »
லாகூரில் தொழிற்சாலைக் கட்டடம் இடிந்து விழுந்ததில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது
07 February 12 04:06 am (BST)
முல்தான் சாலையில், விலங்குகளுக்கான ஊசி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வந்த கட்டடத்தில் இன்று காலை சிலிண்டர் வெடித்து.
(0) comments.
மேலும் »
ஐரோப்பிய பனிப்பொழிவில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
07 February 12 04:05 am (BST)
27 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெய்து வரும் பனிப்பொழிவால் 300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
(0) comments.
மேலும் »
சிரியாவில் போராட்டகார்கள் மீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் 50 பேர் பலியாகினர்
07 February 12 04:11 am (BST)
சிரியா ஜனாதிபதி பஷிர் அல் ஆசாத் பதவி விலகக் கோரி, போராட்டக்காரர்கள் கடந்த 11 மாதங்களாக, தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில், இதுவரை, 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர்.
(0) comments.
மேலும் »
பிரிட்டிஷ் அரசி இரண்டாவது எலிசபெத் முடிசூடி 60 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன
07 February 12 04:08 am (BST)
பிரிட்டன் மன்னர் நான்காவது ஜோர்ஜ் கடந்த 52ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6ம் திகதி காலமானதால், அவரது மகள் எலிசபெத், ராணியாக பட்டம் சூட்டப்பட்டார்.
(0) comments.
மேலும் »
ஈரான் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் இஸ்ரேலுக்கு இல்லை - அமெரிக்க ஜனாதிபதி
07 February 12 04:07 am (BST)
வளைகுடா பகுதியில் மேற்கொள்ளப்படும் எந்த இராணுவ நடவடிக்கையும், எண்ணெய் விலை உயர்வுக்கு வழி வகுத்து விடும்"" என, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தெரிவித்துள்ளார்.
(0) comments.
மேலும் »
காஷ்மீருக்காக இன்னொரு போரை பாகிஸ்தானால் தாங்க முடியாது - யூசுப் ராஸா கிலானி
07 February 12 04:03 am (BST)
காஷ்மீருக்காக இன்னொரு போரை பாகிஸ்தானால் தாங்க முடியாது என காஷ்மீர் ஒற்றுமை தினத்தில் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஸா கிலானி தெரிவித்துள்ளார்
(0) comments.
மேலும் »
புதிய பாலஸ்தீன அரசு இந்த மாதம் 18 ஆம் திகதி அறிவிக்கப்படும்
07 February 12 04:02 am (BST)
புதிய பாலஸ்தீன அரசு இந்த மாதம் 18 ஆம் திகதி அறிவிக்கப்படும் என செய்தி வெளியாகியுள்ளது.
(0) comments.
மேலும் »
பயிற்சிக்கு வந்த மாணவியுடன் உறவு கொண்ட கென்னடி!
06 February 12 12:25 pm (BST)
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எப் கென்னடி வெள்ளை மாளிகையில் பயிற்சிக்காக வந்த 19 வயது பெண்ணுடன் உறவு கொண்டார் என்று அந்தப் பெண் தற்போது எழுதியுள்ள புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(0) comments.
மேலும் »
ஜூலியா கிலார்ட் தலைமையில் அவுஸ்திரேலிய பொதுத்தேர்தல்
06 February 12 04:29 am (BST)
அந்நாட்டு வெளியுறவு அமைச்சராக உள்ள கெவின் ரூட், உதவி ‌தேவைப்படாது எனவும் என்னுடைய தலைமையில் தேர்தலை வெற்றிகரமாக்க தனக்கு நம்பிக்கை உள்ளதாகவும் கிலார்ட் ‌தெரிவித்துள்ளார்.
(0) comments.
மேலும் »
ஒசாமாவை காட்டிக்கொடுத்த மருத்துவருக்கு அமெரிக்காவில் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
06 February 12 04:28 am (BST)
ஒசாமா பின்லாடன் பதுங்கியிருந்த இடத்தை, அமெரிக்காவுக்குச் காட்டிக் கொடுத்த, மருத்துவர் ஷகீல் அப்ரிடிக்கு அமெரிக்க குடியுரிமை அளித்து அவரைப் பாதுகாக்க வேண்டும் என, அந்நாட்டு காங்கிரஸ் உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.
(0) comments.
மேலும் »
ஈரான் மீது தாக்குதல் நடத்தும் நாட்டின் மீது பதில் தாக்குதல் நடத்தப்படும் ‐ ஈரான் இராணுவம்
06 February 12 04:27 am (BST)
ஈரான் மீது அமெரிக்கா உள்ளிட்ட எதிரி நாடுகள் தாக்குதல் நடத்துவதற்காக எந்த நாடாவது இடம் கொடுத்தால், அந்த நாட்டின் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் என அந்நாட்டு இராணுவம் எச்சரித்துள்ளது.
(0) comments.
மேலும் »
எகிப்தில் தொடரும் கலவரத்தில் மேலும் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்
06 February 12 04:26 am (BST)
எகிப்தில் இராணுவத்திற்கு எதிரான கலவரம் நேற்று, நான்காவது நாளாக தொடர்ந்தது. கால்பந்து போட்டியில், 74 பேர் பலியானதைத் தொடர்ந்து நடந்த, இந்த கலவரத்தில் இதுவரை, 12 பேர் பலியாகியுள்ளனர்.
(0) comments.
மேலும் »
சினி செய்திகள்
  • 07 February 12 01:01 pm (BST)
    வயசான ஹீரோன்னாலும் ஓகேதான்! - த்ரிஷா
  • 07 February 12 01:00 pm (BST)
    கோச்சடையானில் ரஜினி நாயகி கத்ரீனா அல்ல... தீபிகா! - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
  • 07 February 12 12:59 pm (BST)
    தீவிர ரசிகரான தொழிலதிபருடன் அனன்யா நிச்சயதார்த்தம் - கேரளாவில் நடந்தது!
  • 07 February 12 12:58 pm (BST)
    கமலின் தலைவன் இருக்கின்றானில் ஜாக்கி சான்?
  • 07 February 12 12:56 pm (BST)
    எனக்கு நேரஞ் செரியில்ல...! - வடிவேலு
  • 07 February 12 12:55 pm (BST)
    மகளுடன் கோவா புறப்பட்ட ஐஸ்வர்யா, அபிஷேக் பச்சன்
  • 06 February 12 12:24 pm (BST)
    மீண்டும் கதை கேட்க ஆரம்பித்தார் ஐஸ்வர்யா ராய்!
  • 06 February 12 12:24 pm (BST)
    "எழுத்துலகுக்கு மிகப் பெரிய உதவியை செய்திருக்கிறார் ரஜினி" - மனுஷ்யபுத்திரன்
  • 06 February 12 12:22 pm (BST)
    திரைப்படமாகிறது இளவரசி டயானாவின் வாழ்க்கை
  • 06 February 12 12:21 pm (BST)
    ரஜினியின் கோச்சடையான் - அசத்தல் ஸ்டில்... அதிர வைக்கும் "8 பேக்ஸ்" ரஜினி!
  • 06 February 12 12:20 pm (BST)
    "சரி சரி... என்னை நான் மன்னிச்சு தொலைங்க!" - அமலா பாலின் சலிப்பு
  • 06 February 12 12:19 pm (BST)
    சோனம் கபூருக்காக தீபிகாவை கழற்றி விட்டுட்டாரா சித்தார்த் மல்லையா?
  • 04 February 12 12:03 pm (BST)
    பிரபல நீச்சல் வீரர் ஹீரோவாக நடிக்கும் "சேவற்கொடி"!
  • 04 February 12 12:01 pm (BST)
    மணிரத்னத்தின் அடுத்த படம் கடல் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
  • 03 February 12 01:03 pm (BST)
    ஜெனிலியாவுக்கு திருமணம் நடந்தது... ஒரு கிசு கிசு ஓய்ந்தது!!
  • 03 February 12 01:02 pm (BST)
    "கோச்சடையான்" படத்தில், ரஜினியுடன் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப்!
  • 03 February 12 12:57 pm (BST)
    கடவுள் இருக்கிறாரா...? - சூப்பர் ஸ்டார் சொன்ன சூப்பர் கதை!
  • 03 February 12 12:55 pm (BST)
    பிரபு தேவாண்ணா...." - "தங்கச்சி" ஹன்ஸிகா!!
  • 02 February 12 12:50 pm (BST)
    அஜீத் ஜோடியாக நயன்தாரா!
  • 02 February 12 12:49 pm (BST)
    தானே நிவாரண நிதி -கமல்ஹாசன் ரூ 15 லட்சம்- பொள்ளாச்சி மகாலிங்கம் ரூ 1 கோடி!
விளையாட்டு செய்திகள்
  • அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் பயஸ் - ஸ்டெபானெக் சாம்பியன் பட்டம் வென்றது
  • அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் - இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச்
  • அவுஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் ரஷ்a வீராங்கனை மரியா ஷரப்போவா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
  • சச்சினின் நூறாவது சதத்தை விட அணியின் வெற்றி முக்கியம் - கவுதம் கம்பீர்
  • நான்காவது சுற்றுக்கு, ஸ்பெயின் வீரர் நடால், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் முன்னேறினர்.
  • 4வது டெஸ்ட் போட்டி-பயிற்சியை உதறிவிட்டு ஷாப்பிங் சென்ற இந்திய வீரர்கள்
  • இந்திய அணியின் தலைவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற உள்ளார்?
  • தென்னாப்பிரிக்காவுடனான ஒரு நாள் போட்டியில் இலங்கை படுதோல்வியடைந்துள்ளது
  • இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்கா கிண்ணம் வென்றது
  • கொரிய ஓபன் பாட்மின்டன் - இந்திய நட்சத்திர வீராங்கனை செய்னா நேவல் முன்னேறினார்
  • கொல்கத்தா நைட்-ரைடர்ஸ் பயிற்சியாளர் வாட்மோர் ராஜிநாமா
  • சென்னை ஓபன் டென்னிஸ் நாளை ஆரம்பமாகிறது
  • அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரை கைப்பற்றுவது சந்தேகம்! - காவஸ்கர்
  • இந்தியா படுதோல்வியடைந்தது
  • ஊக்கமருந்து விவகாரம் 6 இந்திய வீரர்களுக்கு 1 ஆண்டு தடை
  • அவுஸ்திரேலிய மண்ணில், சச்சின், தனது 100வது சர்வதேச சதத்தை பதிவு செய்வார் -ஷேன் வோர்ன்
  • உலக சதுரங்கப் போட்டியில் இந்தியா வெற்றி
  • "கிளப்" உலக கிண்ண கால்பந்து தொடரில், பார்சிலோனா அணி சாம்பியன் பட்டம் வென்றது
  • இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதி மெல்போர்னில் தொடங்குகிறது
  • சேவாக் இரட்டை சதமடித்து உலக சாதனை
கட்டுரைகள்
07 February 12 01:11 pm (BST)
சூரிய மண்டலத்துக்கு வெளியே 26 புதிய கோள்கள் கெப்ளர் விண்கலம் கண்டுபிடிப்பு
04 February 12 11:58 am (BST)
வீனஸ் கிரகத்தில் உயிரினங்கள் ரஷ்ய விஞ்ஞானி கருத்து
24 January 12 03:40 am (BST)
வெயிலில் விளையாடினால் உடல் சோர்வு குறையும்
22 January 12 06:13 am (BST)
ஜனவரி மாதத்தில் கணவன்- மனைவி இடையில் சண்டை அதிகம் நடக்கிறது !!!
11 January 12 09:33 am (BST)
விஷ உணவாக மாறும் குளிர்சாதன உணவுகள்?
உங்கள் கருத்துக்கள்

02 February 12 11:41 pm (BST)
" "
Tmizhchudar
17 January 12 06:13 am (BST)
" How did the then Karnataka goverment banned screening of 23aam pulikesi of Vadivelu starring though censor board certified it fit for screening through out India ? "

14 January 12 10:17 pm (BST)
" "
senthamizh selvan
30 November 11 09:57 pm (BST)
" 3 "
vsatheeskumar
11 November 11 11:12 am (BST)
" hh "
எம்மைப்பற்றி | விளம்பரம் செய்ய | உங்கள் கருத்து | தொடர்புகளுக்கு |
Copyright © 2009 Global Tamil Media Network