பிலிப்பைன்ஸ் நாட்டில் தீவிரவாதிகள் அரசுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் பணியில் ராணுவத்தினர் தீவிரமாக உள்ளனர். தெற்கு மணிளாவில் உள்ள ஓரியண்டல் மின்டோரா பகுதியில் தீவிரவாதிகள் முகாமிட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது.
எனவே, அந்த முகாமை ராணுவத்தினர் முற்றுகையிட்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில், ராணுவ வீரர்கள் 11 பேர் உயிர் இழந்தனர். 7 பேர் காயம் அடைந்தனர். தீவிரவாதிகள் தரப்பிலும் பலர் பலியாகினர். இந்த தகவலை ராணுவ அதிகாரி டெடோயடா தெரிவித்துள்ளார்.
More News
Feature News
|
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிĪ |
|
ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்
ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிக அளவு கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனிம |
|
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள் |
|
முத்தையாவும் முகம்மது அலியும்
விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்Ī |
|
மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!
மல்லிகைப்பூவில் மன அமைதியை தரும் ரசாயனப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. "நரம்பு |








