Home FeedBack About us Contact us
நித்யானந்தாவின் மலேசிய ஆசிரம செயல்பாடுகள் நிறுத்தம்

சுவாமி நித்தியானந்தாவின் சொற்பொழிவு மற்றும் தியான முறைகளை விளக்க மலேசியாவில் அமைக்கப்பட்ட கிளை ஆசிரம மையம் அதன் செயல்பாடுகளை தாற்காலிமாக நிறுத்தி வைத்துள்ளது.

தமன் தேச கொம்பாக் என்ற மையம் நித்யானந்தாவின் போதனைகள் மற்றும் தியான முறைகளை மலேசியாவில் பரப்பி வந்தது. அவர் மீது பாலியல் புகார்கள் எழுந்ததை அடுத்து மலேசியாவில் உள்ள இந்து சங்கம் இந்த மையத்தின் செயல்பாடுகள் தாற்காலிகமாக நிறுத்திவைக்குமாறு கோரியது. இது தொடர்பாக இந்த மையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியது:

இந்த ஆசிரமம் 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. நித்யானந்தா மீது பாலியல் புகார்கள் எழுந்ததை அடுத்து பக்தர்கள் பலரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தனர். அவர் மீது பாலியல் புகார்கள் எழுந்துள்ளதை அடுத்து தாற்காலிகமாக இந்த ஆசிரமத்தின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்குமாறு மலேசிய இந்து சங்கம் கேட்டுக்கொண்டது. அதன் கோரிக்கையை ஏற்று தற்காலிகமாக ஆசிரமத்தின் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன" " என்றார்.

More News

இந்தியாவில் டாக்டர்களின் வேலை நிறுத்தத்தால் 50 நோயாளிகள் பலி!
பைலட்டுகள் சாமர்த்தியத்தால் தப்பிய பயணிகள்
பட்டதாரிகளை உருவாக்குவதில் மிகவும் பின்தங்கியுள்ள பிரிட்டன்
சினோசெட்-6 செயற்கைகோளை சீனா இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் மீது முட்டை மற்றும் ஷூ வீசப்பட்டது.
2015ம் ஆண்டில், இன்டர்நெட் பயன்பாடு, தற்போதைய எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகரிக்கும்
சீனாவிடம் கவலை தெரிவித்த இந்தியா
கதவுகளே இல்லாத அதிசய கிராமம்
காப்பி குடிப்பதன் மூலம் அதிக நாள் உயிர் வாழ வாய்ப்பு இருக்கிறது
சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்த, "1980களிலும், 90களிலும் பிரபலமாக இருந்த கதாநாயக-நாயகிகள் சந்திப்பு"

Feature News

மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்

மன அழுத்தத்த்திலிருந்து விடுபட  உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிĪ

ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்

ஆப்கானிஸ்தான் நாட்டில்  அதிக அளவு  கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனிம

ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?

ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு  அதிக  மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்

முத்தையாவும் முகம்மது அலியும்

விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்Ī

மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!

மல்லிகைப்பூவில் மன அமைதியை தரும் ரசாயனப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

"நரம்பு&#

Article

Feed back

mani
gopi
Qatar_Rajan
rita
sajeevan france
sinthu
ROSHAN
claudia&jerom
RaJaN_Qatar
Babi swiss