Home FeedBack About us Contact us
இந்தியாவில் கட்டபஞ்சாயத்து கொடுமை: காதல் திருமண ஜோடியை அண்ணன்- தங்கை ஆக்கினர்
இந்தியாவில் அரியானா மாநிலம் பிவானி அருகே உள்ள மாஸ்பூர் என்ற இடத்தை சேர்ந்தவர் ஸ்ரீபகவான். பக்கத்து ஊரான மக்தானி கிராமத்தை சேர்ந்தவர் கவிதா. இவர்கள் இருவரும் கடந்த வாரம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
 
இதில் ஸ்ரீபகவான் லேகா என்ற ஜாதியை சேர்ந்தவர். கவிதா பாகத் என்ற ஜாதியை சேர்ந்தவர். இந்த இரு ஜாதியினரும் சகோதரர் உறவு முறையாக கருதுகின்றனர். எனவே அவர்களுக்குள் திருமண உறவு வைத்து கொள்வது இல்லை. இதை மீறி இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதுபற்றி பஞ்சாயத்தில் புகார் செய்யப்பட்டது. இந்த பஞ்சாயத்து முன்னாள் முதல்-மந்திரி ஹூகம்சிங் தலைமையில் இயங்கி வருகிறது.
 
பஞ்சாயத்தார் ஒன்றுகூடி பேசினார்கள். தம்பதியை வரவழைத்து விசாரித்தனர். இரு ஜாதியினரும் சகோதரர் முறையாக இருப்பதால் உங்கள் திருமணத்தை ஏற்க முடியாது. இப்போது முதல் நீங்கள் அண்ணன்- தங்கை என அறிவிக்கப்படுகிறீர்கள். இருவரும் பிரிந்து விட வேண்டும் என்று தீர்ப்பு கூறினார்கள்.
 
பின்னர் கவிதாவை ஸ்ரீபகவான் கையில் ராக்கி கயிறு கட்டும்படி உத்தரவிட்டனர். அதன்படி அவரது கையில் ராக்கி கயிறு கட்டினார். இருவரும் பிரிந்து வாழவேண்டும். இதை மீறினால் கடும் தண்டனை வழங்கப்படும் என்றும் எச்சரித்தனர். இதைத் தொடர்ந்து இருவரையும் அவரவர் குடும்பத்தினர் அழைத்து சென்றனர்.

More News

இந்தியாவில் டாக்டர்களின் வேலை நிறுத்தத்தால் 50 நோயாளிகள் பலி!
பைலட்டுகள் சாமர்த்தியத்தால் தப்பிய பயணிகள்
பட்டதாரிகளை உருவாக்குவதில் மிகவும் பின்தங்கியுள்ள பிரிட்டன்
சினோசெட்-6 செயற்கைகோளை சீனா இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் மீது முட்டை மற்றும் ஷூ வீசப்பட்டது.
2015ம் ஆண்டில், இன்டர்நெட் பயன்பாடு, தற்போதைய எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகரிக்கும்
சீனாவிடம் கவலை தெரிவித்த இந்தியா
கதவுகளே இல்லாத அதிசய கிராமம்
காப்பி குடிப்பதன் மூலம் அதிக நாள் உயிர் வாழ வாய்ப்பு இருக்கிறது
சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்த, "1980களிலும், 90களிலும் பிரபலமாக இருந்த கதாநாயக-நாயகிகள் சந்திப்பு"

Feature News

மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்

மன அழுத்தத்த்திலிருந்து விடுபட  உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிĪ

ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்

ஆப்கானிஸ்தான் நாட்டில்  அதிக அளவு  கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனிம

ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?

ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு  அதிக  மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்

முத்தையாவும் முகம்மது அலியும்

விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்Ī

மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!

மல்லிகைப்பூவில் மன அமைதியை தரும் ரசாயனப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

"நரம்பு&#

Article

Feed back

mani
gopi
Qatar_Rajan
rita
sajeevan france
sinthu
ROSHAN
claudia&jerom
RaJaN_Qatar
Babi swiss