Home FeedBack About us Contact us
ஜான்சனுக்கு அபராதம்

நேப்பியரில் நடந்த ஒரு நாள் போட்டியில், வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆஸ்திரேலியாவின் ஜான்சன், நியூசிலாந்து வீரர் ஸ்டைரிஸ் ஆகியோருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) அபராதம் விதித்துள்ளது.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் ஒரு நாள் போட்டி, நேற்று முன் தினம் நேப்பியரில் நடந்தது. இதில், நியூசிலாந்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியின் 46 வது ஓவரை வீசிய ஜான்சன், "பேட்" " செய்து கொண்டிருந்த ஸ்டைரிசிடம் ஏதோ கூறினார். இதனையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனடியாக தலையிட்ட அம்பயர்கள் ரூடி குயர்ட்சன், டோனி ஹில் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். இது குறித்து விசாரணை மேற்கொண்ட ரஞ்சன் மடுகலே, ஜான்சனுக்கு போட்டி சம்பளத்திலிருந்து 60 சதவீதத்தை அபராதமாக விதித்தார். ஸ்டைரிசுக்கு 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.

More News

நியூசிலாந்துடன் நேற்று நடந்த முக்கிய போட்டியில் 105 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி .
நடுவர்களின் முடிவை மறுபரிசீலனை செய்யும் முறை தேவை - கபில்தேவ்
அதிக பணம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களில் முதலிடத்தில் டைகர் உட்ஸ்.
பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா : உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் வீராங்கனை
முத்தரப்பு கிரிக்கெட்: மழையால் ஆட்டம் நிறுத்தம்
"நோ-பால்" வீசிய சர்ச்சை : இந்தியாவிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை கிரிக்கெட் சபை
முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் : இந்திய அணி வெற்றி
இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் 20 ஓவர் போட்டியை ஆடுவேன் - முரளீதரன்
மீண்டும் 2-வது இடத்தை பிடித்துள்ள இந்திய அணி
100 மீற்றர் ஓட்ட உலக சாதனையாளரான உசைன் போல்ட் அமெரிக்க வீரர் டைசன் கேயிடம் தோல்வி!

Feature News

மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்

மன அழுத்தத்த்திலிருந்து விடுபட  உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிĪ

ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்

ஆப்கானிஸ்தான் நாட்டில்  அதிக அளவு  கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனிம

ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?

ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு  அதிக  மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்

முத்தையாவும் முகம்மது அலியும்

விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்Ī

மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!

மல்லிகைப்பூவில் மன அமைதியை தரும் ரசாயனப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

"நரம்பு&#

Article

Feed back

mani
gopi
Qatar_Rajan
rita
sajeevan france
sinthu
ROSHAN
claudia&jerom
RaJaN_Qatar
Babi swiss