Home FeedBack About us Contact us
நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டி: ஆஸ்திரேலியா 12 ஓட்டங்களால் வெற்றி

ஆஸ்திரேலியா அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

5 ஒரு நாள் போட்டி தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து வென்றது. 2-வது ஒருநாள் போட்டி இன்று நடந்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா குறிப்பிட்ட 50 ஓவரில் 273 ரன் எடுத்தது.
 
ஆஸ்திரேலியா தரப்பில் வாட்சன் 47, ஹட்டின் 53, ஒயிட் 54, ஹசி 56 ரன்னும் எடுத்தனர். பின்  274 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணியினர் பேட்டிங் செய்தனர்.
 
மழை காரணமாக டக் வொர்த் லீவிஸ் விதிப்படி 45 ஓவரில் 266 ரன் இலக்கு நிரணயிக்கப்பட்டது. ஆனால்  நியூசிலாந்து 43.2 ஓவரில் 253 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

More News

நியூசிலாந்துடன் நேற்று நடந்த முக்கிய போட்டியில் 105 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி .
நடுவர்களின் முடிவை மறுபரிசீலனை செய்யும் முறை தேவை - கபில்தேவ்
அதிக பணம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களில் முதலிடத்தில் டைகர் உட்ஸ்.
பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா : உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் வீராங்கனை
முத்தரப்பு கிரிக்கெட்: மழையால் ஆட்டம் நிறுத்தம்
"நோ-பால்" வீசிய சர்ச்சை : இந்தியாவிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை கிரிக்கெட் சபை
முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் : இந்திய அணி வெற்றி
இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் 20 ஓவர் போட்டியை ஆடுவேன் - முரளீதரன்
மீண்டும் 2-வது இடத்தை பிடித்துள்ள இந்திய அணி
100 மீற்றர் ஓட்ட உலக சாதனையாளரான உசைன் போல்ட் அமெரிக்க வீரர் டைசன் கேயிடம் தோல்வி!

Feature News

மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்

மன அழுத்தத்த்திலிருந்து விடுபட  உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிĪ

ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்

ஆப்கானிஸ்தான் நாட்டில்  அதிக அளவு  கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனிம

ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?

ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு  அதிக  மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்

முத்தையாவும் முகம்மது அலியும்

விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்Ī

மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!

மல்லிகைப்பூவில் மன அமைதியை தரும் ரசாயனப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

"நரம்பு&#

Article

Feed back

gopi
Qatar_Rajan
rita
sajeevan france
sinthu
ROSHAN
claudia&jerom
RaJaN_Qatar
Babi swiss
sandiyai